இந்த பழக்கம் இருந்தா சீக்கிரமா விட்டுடுங்க!

18/03/2021 को प्रकाशित
This video narrates about nail biting and its effects...

Background Music:

Meditation Impromptu 02 by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommons.org/licenses/by/4.0/
Source: incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1100162
Artist: incompetech.com/

टिप्पणियाँ

  • எடுடா தம்பி அந்த நகம் வெட்டும் கருவியை

  • Appo naa AHASAMMY YA???

  • Ayyayo

  • thank u bro yanaku intha habit iruku bro today onwards I am stopping this bro

  • Nanbergalea ethu 100% true, avaru sonna ellaaa symptoms laa ennaku irruku bro, so yaaru nagam kadikaathinga, naanum innemea panna maaten.😭😭😭

  • Enaku inthaa palakkam niraya irku😤

  • Tnq for your information bro✌️

  • நாம் தமிழர் கரும்பு விவசாயிக்கு வாக்களியுங்கள் நண்பர்களே, நம் தலைமுறையை காப்பாத்துங்க 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🙏🙏

  • நான் dailykum நகம் கடிப்பேன் 😭

  • Ennaku intha pazhikam illa thanks

  • எனது பத்து வயது மகன் பத்து விரல்களையும் கடித்துவிட்டு பத்தவில்லை என்று பக்கத்தில் இருக்கும் பாப்பாவின் நகத்தை பிடித்து கடிக்கிறான் 😭😭😭

  • Useful

  • நான் மிக மிக அதிகமாக நகம் கடிப்பேன். நகத்தால் இரத்தம் வருவது கூட விளங்காது. சாப்பிடும் போது தான் வலிக்கும். இந்த பழக்கத்தை விட முடியவில்லை 😐

  • எனக்கும் சின்ன வயசுல நகம் கடிக்கிற பழக்கம் இருந்துச்சு. அப்புறம் விபரம் தெரியவும் கொஞ்சம் கொஞ்சமா மாத்திகிட்டேன்.

  • Chewing the gums can control. But shouldn't make that also as habit.

  • Ssv tamil fans like here

  • எனக்கு நகம் கடிக்கும் பழக்கம் அறவே கிடையாது. எனக்கு நகம் வளர்ந்தாலே பிடிக்காது. ஆகையால், அடிக்கடி நகத்தை வெட்டி விடுவேன்.

  • Video pathuttu nagam kadichavanga oru like potunga😂😂😂🤣

  • நகம் கடிக்கும் பெர்சன் genius புத்திசாலி erukanga னு கேள்வி பட்டன் உண்மையா???

  • Nice video

  • Thoongum bothu teriyame yosicci nagam kadippen😰😰

  • நல்லா வேலை போன வாரம் தான் நெகமம் வெட்டி வாங்குன இப்போ எனக்கு கவலை இல்லை

  • BRITISH EMPIRE PATTI SOLLUNGA PLEASE

  • Itha video play pana munadi kuda nailaaa kadichita

  • இன்றைய தகவல்கள் மிக அருமை ப்ரோ

  • எனக்கும் இந்த பழக்கம் இல்ல சகோ

  • Bro hanz நிறைய பேர் போடுறாங்க அத பத்தி போடுங்க

    • உற்சாக தூள்

    • 😳

  • நல்ல வேள நமக்கு இந்த பழக்கம் இல்ல...😪

    • Only kai palakam

    • for me also bro

  • அருமையான தகவல்கள் அண்ணா...... மிகவும் உபயோகமாக இருக்கிறது இத்தகவல்கள்🔥🔥🔥🔥.... இது போல இன்னும் பல தகவல்களுக்கு காத்திருக்கிறேன்😀😎

  • 0:08 ungaluku intha pazhakam iruka bro

  • My friend doing this every moment's 🤦‍♀️

  • இப்பக்கூட இந்த வீடியோ பாத்துட்டுருக்கும்போதே மறந்து நகத்த கடிச்சுட்டே

  • 18.3.2021

  • Hi

  • Super👍

  • Yaaru Yaaru ku Intha Palakkam Iruku 😂😅🤣😁👆😉🤩😀🤣😅😂 Enakum Iruku

  • Semma Bro I am Your Voice Kku Fun Bro Nenga Epo Live Varuvinga Bro Ple Sollunga Bro

  • Nepal country Pathi video podunga bro please

    • @I Love U Jesus niga endha area bro

    • @MadツPrince 😄

    • @I Love U Jesus ok bro 😊

    • @MadツPrince Mm Ok Bro

    • @I Love U Jesus Ila bro

  • 6th like and 1st comment

  • இனிய அழகிய பொன் மாலை பொழுது வணக்கம் ப்ரோ

  • I am The Frist Pa 😎

  • Hi bro

  • 1st like 1st view