90 சதவிதம் பேருக்கு தெரியாத 10 ஒட்டக ரகசியங்கள்

25/01/2021 को प्रकाशित
This video narrates about 10 incredible camel facts...

टिप्पणियाँ

  • Very cute lovely helpful animal

  • 399. பாலைவனக் கப்பல் ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று திருக்குர்ஆனின் 88:17 வசனம் மனிதர்களைச் சிந்திக்கச் சொல்கிறது. எந்த வகையில் ஒட்டகத்தைச் சிந்திக்க வேண்டும் என்றால், அது கப்பலைப் போன்ற தன்மை கொண்டதாக அமைந்திருப்பதைப் பற்றிச் சிந்திக்குமாறு மற்றொரு வசனம் (36:41,42) கூறுகின்றது. கடலைப் போல் பரந்து கிடக்கும் பாலைவனத்தில் எந்த உயிரினமும் பயணிக்க முடியாவிட்டாலும் ஒட்டகங்கள் சர்வ சாதாரணமாகப் பயணிப்பதைக் காண்கிறோம். அதற்கு ஏற்றவாறு ஒட்டகத்திற்குள் வேறு எந்த உயிரினத்திற்கும் இல்லாத சிறப்புத் தன்மைகள் அளிக்கப்பட்டுள்ளன. வெப்பத்தின் காரணமாக உடலிலும் இரத்தத்திலும் உள்ள தண்ணீர் குறைந்து விட்டால் எந்த உயிரினமும் அழிந்து போய் விடும். உயிரினத்தின் இரத்தத்தில் தண்ணீரின் அளவு குறைந்தால் இரத்தம் உறைந்து ஓட்டமின்றி அந்த உயிரினம் செத்து விடும். இந்த நிலை ஏற்படாதவாறு பாலைவனக் கப்பல் எனப்படும் ஒட்டகத்தில் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒட்டகம், ஒரு நேரத்தில் 100 லிட்டர் தண்ணீரை உறிஞ்சி தன் உடலுக்குள் உள்ள சிறப்பான தண்ணீர்ப் பையில் தேக்கி வைத்துக் கொள்கிறது. அந்தப் பையிலிருந்து இரத்தத்தில் தண்ணீரின் அளவு குறையும் போதெல்லாம் இரத்தக் குழாய்க்குப் பாய்ச்சுகிறது. ஒட்டக இரத்தத்தின் ஒவ்வொரு அணுவும் 200 மடங்கு விரிவடை கின்றது. இதனால் எவ்வளவு நாட்கள் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் பையில் இருக்கும் தண்ணீர் தீரும் வரை இரத்தம் உறைந்து போகாமல் ஒட்டகத்தால் பயணிக்க முடியும். இரத்தத்திற்கு மட்டுமின்றி, தசை களுக்கும் தண்ணீர்ச் சத்து தேவை. அதைத் தண்ணீர்ப் பையிலிருந்து எடுத்துக் கொள்ளும் ஏற்பாடு ஒட்டகத்தில் இல்லை. அதனுடைய இந்தத் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஏராளமான கொழுப்புகள் அதன் திமிலில் சேமிக்கப்படுகின்றன. கொழுப்பிலுள்ள ஹைட்ரஜனுடன் ஒட்டகம் சுவாசிக்கும் காற்றிலுள்ள ஆக்ஸிஜன் சேரும் போது, கொழுப்பு தண்ணீராகி தசைகளுக்குச் செல்கிறது. மேலும் பாலைவன மணலின் வெப் பம் சாதாரண நிலப்பரப்பின் வெப்பத்தை விடப் பன்மடங்கு அதிகமாக இருக்கும். பாலை மணலின் வெப்பம் ஒட்டகத்தைப் பாதிக்காமல் இருக்க அதன் பாதங்கள் அதிக அளவு ரப்பர் போன்ற சதையைக் கொண்டுள்ளன. பாலைவனக் கப்பலாகப் பயன்படுத்துவதற்கேற்ற வகையில் ஒட்டகத்தில் உள்ள தனித் தகுதிகளை அறிந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இது இருக்க முடியும் என்பதை இவ்வசனங்கள் நிரூபிக்கின்றன.

  • 17. ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?399 திருக்குர்ஆன் 88:17

  • இந்த ஒட்டகத்தின் சிரப்பை அல்லாஹ் 1400 ஆண்டுக்கு முன்பே குர்ஆனில் சொல்லிவிட்டான்

  • அருமை நண்பா

  • Naam ottagathai evvaru padaithirukkirom enru ariyavillaya ~Al Quran

  • Awesome 👍

  • ஆயர் சமூகம்: அழகான சொல்லாடல்

  • bro kutti and adult same colour la than irukum

  • நிறையபேர் நினைக்குற ஒன்னு ஒட்டகம் அரபி கூடுதலா சாப்பிடுவாங்கனு ஆனால் அப்படி இல்லை ஆடு தான் கூடுதலா உண்பார்கள் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு தெரியும் 🥰🥰🥰

  • اَفَلَا يَنْظُرُوْنَ اِلَى الْاِ بِلِ كَيْفَ خُلِقَتْ‏ (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று- (அல்குர்ஆன் : 88:17) وَاِنَّ لَـكُمْ فِىْ الْاَنْعَامِ لَعِبْرَةً‌  نُّسْقِيْكُمْ مِّمَّا فِىْ بُطُوْنِهٖ مِنْ بَيْنِ فَرْثٍ وَّدَمٍ لَّبَنًا خَالِصًا سَآٮِٕغًا لِّلشّٰرِبِيْنَ‏ நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். (அல்குர்ஆன் : 16:66)

  • அமெரிக்க சேலம் பற்றி போடுங்கள்

  • உண்ணி (ticks) பத்தி ஒரு பதிவு வேணும்

  • 👍👍

  • Super. Please Upload videos like this 🙏🙏🙏🙏🙏

  • ஆசாமிகள்

  • Supera sonninga na.. 2times pathuta vera 11

  • அவர்கள் ஒட்டகத்தின் படைப்பை பார்க்கவில்லையா ... அல்குர்ஆன் ஒட்டகத்தை பற்றி நிறையவே விவரித்துள்ளது ...

  • Anyone watching after irfans view 🙈

  • Your all informations are always superb. Keep the same work...

  • தல, நீங்க எப்பவுமே தலதான்!

  • namma india pathi sollunga bro

  • Who is after coming irfan views channel viewers 👇🏿

  • அல் குர்ஆனில் இதை பற்றி சொல்லப்பட்டுள்ளது.

  • நாம் ஒட்டகத்தை எவ்வாறு படைத்திருக்கின்றொம் என்று அவர்கள் பார்க்கவில்லையா சிந்தித்து உணரும் மக்களுக்கு இதில் அத்தாட்சிகள் உள்ளன திர்குர்ஆன்

  • 😁😁😁😆😆😆👏👏👍👍

  • Content and quality next level 💯

  • Irfan view fans....👍

  • இப்போ தெரியுது....நம்ம தலைவர் ஒட்டக பால் ல ஏன் டீ கேட்டாருனு....

  • பாற்றா..!!😄

  • Bro north indians, naxal problem, north side economical range pathi video podinga

  • நான் கடந்த வருடம் ரமலான் மாதத்தில் அபுதாபியில் ஒட்டக பிரியாணி சாப்பிட்டேன். நல்ல ருசி

  • ஒட்டகம் சாப்பிடும் ஒரு வகை தாவரம் தண்ணீர் விதைகள் கொண்டது இது பாலைவனத்தில் அத்கம் இருக்கும்

  • For information camel blood cells are in oval shape (red blood cells)

  • இதுக்குதான் தலைவன் வைகை புயல் ஒட்டக palla tea போடுடன்னு சொன்னாரு

  • 🐫🐫🐫🐫🐫🐫information thank you sir

  • ஒட்டகத்தின் மேல் மரியாதை பன்மடங்காக அதிகரிக்க செய்துவிட்டீர்கள் அண்ணா🙏

  • வடிவேலு காமெடி ஞாபகம் வருது ஒட்டக பால்ல டீ போடறா 😂😂🤣

  • வணக்கம் பிரதர் நல்லா இருக்கீங்களா இஸ்லாமும் இதைத்தான் ஒட்டகத்தின் உறுப்பு அனைத்துமே விசித்திர படைப்பு மனிதனால் சிந்திக்க முடியாத ஒரு பிறவி அதுதான் ஒட்டகம் இதைப்பற்றி நீங்கள் மேலும் தெரிந்து கொள்ள உங்களது இஸ்லாமிய தோழர்களை கேட்டு அறிந்து கொள்ளுங்கள்

  • ஆசாமிகள்

  • Super bro.thank you for your information🇱🇰

  • Sikirama vd pottutinga anna

  • Quran la yerkanave camel pathu niraya vasanam iruku

    • @LONE RANGER ungalukku Quater half tasmac ithu un jathikku theriyum

    • ஆமாண்டா! உங்க மண்ணா போன மதத்த தூக்கிட்டு வந்துருங்கடா உதாரணம் சொல்ல. மதம் தான் மனுஷன கெடுக்குது

    • اَفَلَا يَنْظُرُوْنَ اِلَى الْاِ بِلِ كَيْفَ خُلِقَتْ‏ (நபியே!) ஒட்டகத்தை அவர்கள் கவனிக்க வேண்டாமா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது என்று- (அல்குர்ஆன் : 88:17) وَاِنَّ لَـكُمْ فِىْ الْاَنْعَامِ لَعِبْرَةً‌  نُّسْقِيْكُمْ مِّمَّا فِىْ بُطُوْنِهٖ مِنْ بَيْنِ فَرْثٍ وَّدَمٍ لَّبَنًا خَالِصًا سَآٮِٕغًا لِّلشّٰرِبِيْنَ‏ நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது; அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். (அல்குர்ஆன் : 16:66)

  • My mother is not having any job"I want to do something for my mother But youtube is not giving me views and 1000s

  • Sema

  • கெட்டிகார ஆசாமிகள். 🤣🤣

  • Nepal country Pathi video podunga bro

  • 👍

  • 9 th minutes view. and i love camels.

  • Anna Uruguay footballer Edinson Cavani story podunga Anna🙏

  • Hi brother pls come live...

  • Hi

  • குளிர் காலமே 3மாசம் தான யா அது என்ன 7மாசம் தண்ணி குடிக்காம இருக்கும்...😅

    • @Islamic channel ohh

    • அந்தாட்டிக் பகுதிகளில் 11 மாதம் குளிர் காலம்தான் 😃😃😃

    • @SS TV TAMILமாலை வணக்கம் அண்ணா

    • 7 மாதம் என்பது ஒரு எடுத்துகாட்டுக்கு கூறப்பட்டது ... அத்தனை மாதங்கள் வரை தாக்குபிடிக்க முடியும் என்பதற்காக ..

  • First dislike

  • 1st view and 1st like..💐💐🙏

  • First like and comment

  • First like first comment