நிச்சயமாக உங்களுக்கு தெரியாத 10 விஷயங்கள்

13/03/2021 को प्रकाशित
This video narrates about 10 amazing facts that will your mind..

Background Music:

Meditation Impromptu 02 by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommons.org/licenses/by/4.0/
Source: incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1100162
Artist: incompetech.com/

टिप्पणियाँ

 • Unga channel logo kooda yellow and red color la iruke😅😅

 • Super bro nice 1

 • Good information bro

 • Good

 • அண்ணா அடுத்த வீடியோ வண்ணங்களின் தன்மை போடுங்கள் 🤗🤗🤗

 • I love you voice

 • KFC chicken prailar koli aanmaikuraivu vunmaiya

 • என் நாடு ஸ்ரீ லாங்க. நான் like போட்ட பின்பு தான் விடியோ பாப்பேன் நீங்க எப்படி...

 • Super nanba

 • 👍

 • Thanks bro ❤❤❤🇱🇰🇱🇰

 • I really like your voice

 • Bro namma channellum ♥️ and yellow 💛 colours la daan iruku

 • Unga logo um yellow red and white

 • மனித மூலை சுருங்கினால் என்ன நடக்கும் இதைப்பற்றி தெளிவான விளக்கம் கொடுங்கள் ஐயா

  • @praveen elisa ohh,ok bro , நான் படித்ததில், மூளை முழுவதும் சுருங்கி முடிவதற்குள் மனிதனின் சராசரி வாழ்நாள் முடிந்து விடும் என்று போட்டு இருந்துச்சு bro. மூளை சுருங்க சுருங்க நியாபக சக்தி இல்லாமல் , எந்த நியாபகமும் இல்லாமல் , உயிர் இருந்தும் அதை உணர முடியாமல் போய்விடும்.உடலில் உயிர் மட்டும் தான் இருக்கும்.

  • @20UMB024 Manoj Manoj சீனா நாட்டைச் சேர்ந்த லி சிங்-யோன் என்பவர் உலகிலேயே அதிக வயது வரை வாழ்ந்தவராக கருதப்படுகிறார். மேலும் இவர் ஓரு மூலிகையாளர், தற்காப்பு கலைஞர் என்று அறியப்படுகிறார். ஆனால் இவரின் பிறப்பை பற்றி இன்று வரையும் சரியான தகவல்கள் எதுவும் கிடைக்கப்படாமலே உள்ளது. லி சிங்-யோன் அவர்கள் 1736-ம் ஆண்டு பிறந்தார் எனவும், ஆனால் வரலாற்றின்படி பார்க்கும் போது இவர் 1677-ம் ஆண்டிலேயே பிறந்திருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர். லி சிங்-யோன் எந்த ஆண்டில் பிறந்திருந்தாலும் இவரது வயது 197 அல்லது 256 ஆக இருக்க வேண்டும். மேலும் இவர் இறப்பதற்கு முன், இவ்வளவு ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததற்கான ரகசியத்தை பற்றி கூறியுள்ளார்.

  • @praveen elisa அப்படி வாழ்ந்ததற்கான சான்றுகள் ஏதோ இருக்கிறதா bro

  • @20UMB024 Manoj Manoj அப்படி என்றால் பழங்காலத்து மக்கள் பலநூறு வருடங்கள் எப்படி வாழ்ந்தார்கள்

  • மூளை முழுவதும் சுறுங்குவதற்குள் நமது வாழ்நாள் முடிந்து விடும்.

 • Super voice bro

 • நமது மூளை ஏன் சுருங்குகிறது 🤔

  • நமது மூளையில் உள்ள செல்கள் வயதாகி அழிகின்றன , நமது உடலில் உள்ள மற்ற செல்கள் அழிந்தால் அதற்கு பதிலாக புதிய செல்கள் உருவாகும். ஆனால் மூளையில் அப்படி புதிய செல்கள் உருவாகாது. மூளை செல்கள் இறக்க இறக்க மூளையின் அளவு சுறுங்குகிறது. ஆனால் இது நமது வாழ்நாளில் அந்த அளவுக்கு பதிப்பு ஏற்படுத்தாது.

 • Nepal country Pathi video podunga bro please

 • Spruu 🔥🔥 Can anyone watch and review my videos 😢

 • ஏன் இப்பல்லாம் நேரம் கம்மி ஆயிடுச்சு ப்ரோ 😔😔😔😔

 • Vera laval bro 🔥🔥🔥🔥🔥

 • புதிய புதிய தகவல்கள் 👍🔥

 • Command panniyachi 🔥🔥🔥🔥

 • Vil vil 😅🤣😅🤣😅

 • Raja.👍👌👏

 • Friday The 13th Jason's Day😂

 • Super bro

 • ஆஹா என்ன ஒரு அற்புதமான தகவல்கள் ப்ரோ

 • 😍😍😍

 • ஹாய் ப்ரோ சந்தோஷமான சனிக்கிழமை மதியம் வணக்கம் ப்ரோ

 • நண்பா பத்து நிமிடம் உள்ள வீடியோ போடுங்க

 • அனைத்தும் அருமை ❤️❤️❤️

 • 1 comment bro I am from srilanka